veera mainthan,aquarium,meen valarppu

நாளைக்(29-9-2010) காலை 10 மணிக்கு நமது அண்ணன் உதயமார்த்தாண்டபுரம் வீரமைந்தன் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மீன்வளர்ப்பு அதற்க்கான தொழில்,ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்திற்கும் விளக்கமளிக்க உள்ளார்கள் அனைவரும் காணத்தவராதீர்கள்..

agricultural works in thanjavur, தமிழ்நாடு தஞ்சாவூர் விவசாயி



தமிழர்களின் அடையாளம் இந்த விவசாயம் மெல்ல மெல்ல நாம் நம் அடையாளத்தை இழந்து வருகிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை

nachikulam amithapachan



இரவல் கத்தியுடன் பங்காளி பச்சன்

யப்பா டேய் இந்த கொசுத்தொல்ல தாங்கமுடியல யாராவது மருந்தடித்து கொள்ளுங்கடா...

bharathidasan,nachikulam admk piramugar



நாச்சிக்குளம் அதிமுக பிரமுகர் பாரதிதாசன்

melaperumalai,melaperumazhai, Pulavar Somasundaranar,மேலப்பெருமழை



தமிழர்களின் அறிவுக் கருவூலமாக இருக்கும் சங்க இலக்கியங்களை எல்லாத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும்படி தெளிவாகவும் திட்பமாகவும் உரைவரைந்தவர் பெருமழைப்புலவர் என்று பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரான பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழா அவர் பிறந்த ஊரில் 05.09.2010 ஞாயிறு மாலை 4 மணி முதல் 7 மணி வரை மேலைப்பெருமழை அருள்மிகு அம்மன் திருமண அரங்கத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.மேலைப்பெருமழை ஊர் மக்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்த அறிஞர்களும் பெருமழைப்புலவரின் பெருமைகளை எடுத்துப் பேசினர்.

நூற்றாண்டு விழாவுக்குப் மேலைப் பெருமழையின் பெருநிலக் கிழார் திரு.அரங்கசாமியார் அவர்கள் தலைமை தாங்கினார்.தஞ்சாவூரின் முதன்மை ஒப்பந்தக்காரர் திரு.சி.சிவபுண்ணியம் அவர்கள் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை நினைவுகூர்ந்து, பெருமழைப்புலவரின் சிறப்புகளை அவைக்கு எடுத்துரைத்து, அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்.ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு மா.கல்யாணசுந்தரம் அவர்கள் பெருமழைப்புலவரின் எழிலார்ந்த திருவுருவப் படத்தைத் திறந்துவைத்துப் புலவரின் சிறப்புகளை நினைவுகூர்ந்தார்.

இயற்கை கவிதைகள், tamil, nature poems










கலைகள் வளரும் கவலைக் குறையும்
கருணை நிலைக்கும் உலகில்
விலையில் மணியும் பொருட்கள் பலவும்
விளையும் பெருகும் வளனும்
மழையும் பொழியும் உயிர்கள் மகிழ்
மரத்தை வளர்ப்போம் இயற்கை
வளத்தைச் சிதைக்க துயரம் நமக்கே
வறுமைப் பிடியில் உழல்வோம்.