happy new year 2012



அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் தெரிவித்துகொள்கிறோம்...

udayamarthandapuram therthal mudivugal, nachikulam election result

Ward No: 5 Votes Polled: 2810 Valid Votes: 2671 Invalid Votes: 139

Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status

1 கலைமணி.சி சிவக்குமார் இ.தே.கா 349 Deposit Lost
2 குல்சா பேகம்.தா தாஜிதீன் சுயேட்சை 409 Deposit Lost
3 சசிகலா.ப பழனிவேல் தி.மு.க 1213 Elected
4 செல்வம்பாள்.க கந்தசாமி அ.இ.அ.தி.மு.க 403 Deposit Lost
5 வேதநாயகி.வெ வெங்கடடேஸ்வரன் சி.பி.ஐ 297 Deposit Lost

VP Name: UDHAYAMARTHANDAPURAM Votes Polled: 2812 Valid Votes: 2639 Invalid Votes: 173

Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status

1 அழிகிரிசாமி.மு முனியன் 72 Deposit Lost
2 கருனாநிதி.ரா ராமசாமி 17 Deposit Lost
3 சுந்திரபாண்டியன்.வே வேலு 63 Deposit Lost
4 பாலசுப்பரமணியன்.கு குஞ்சு 477 NotElected
5 மகேந்திரன்.பொ பொன்னுசாமி 819 NotElected
6 ரகுபதி.வ வடிவேல் 230 Deposit Lost
7 ராஜவர்மண்.உ உலகநாதன் 128 Deposit Lost
8 வைத்தியநாதன்.ரெ ரெங்கசாமி 833 Elected

nonbu peru naal nal valthukkal



நோன்பு பெருநாள் கொண்டாடும் நமது ஊர் நண்பர்களுக்கும், அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் ...... உதயை-நாச்சிக்குளம் தமிழ் பாசறை..

nature kavithai



1] குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது.

2] மகத்தான மனிதர்கள் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
சாதாரண மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
மட்டமான மனிதர்கள் தான் நபர்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.

3] உன் பையனுக்கு நடக்கக் கற்றுக் கொடு.
ஓடுவதற்கு அவன் தானே கற்றுக் கொள்வான்.

4] நல்ல யோசனை எது ,கெட்ட யோசனை எது என்ற வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமானால்.........
உங்களுக்கு எந்த யோசனையுமே தேவையில்லை.

arul nachikulam




உள்ளங்கள் அழுதாலும்..
உதடுகள் சிரிக்கும்..


அப்படியே சாப்பிடுவேன்..

udayamarthandapuram arul



என்ன கொடுமை இது?